தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதஞ்சலி முக்தி தலம்

Go down

பதஞ்சலி முக்தி தலம் Empty பதஞ்சலி முக்தி தலம்

Post  amma Fri Jan 11, 2013 12:53 pm

பதஞ்சலி முக்தி தலம்

பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு சக்கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும்.

யோகக்கலையில் தேர்ச்சி பெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நாக வடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால் நம் கண்களுக்கு அவர் தெரியமாட்டார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum