தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விராட் கோலியும் நானும் நண்பர்கள்: சஞ்சனா

Go down

விராட் கோலியும் நானும் நண்பர்கள்: சஞ்சனா Empty விராட் கோலியும் நானும் நண்பர்கள்: சஞ்சனா

Post  ishwarya Sat Mar 23, 2013 1:04 pm



காதல் செய்வீர் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சனா.

இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் நடிக்க வேறு எந்த வாய்ப்பும் வரவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில்தான் சஞ்சனாவும், விராட் கோலியும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக பல இடங்களில் வலம் வந்த வண்ணம் இருந்தனர். இருப்பினும் இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து வந்தனர். இது குறித்து நடிகை சஞ்சனா கூறியதாவது; விராட் கோலியுடன் சுற்றியது உண்மைதான். அதற்காக காதல் என்று சொல்லிவிட முடியாது. நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே, எங்களுக்குள் காதல் கிடையாது என்று சஞ்சனா தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum