காதல் காட்சிகளில் ஐஸ்வர்யா மாதிரி யாரும் நடித்ததில்லை: விஷால்
Page 1 of 1
காதல் காட்சிகளில் ஐஸ்வர்யா மாதிரி யாரும் நடித்ததில்லை: விஷால்
மத கஜ ராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் திரைப்படம் பட்டத்து யானை.
பூபதி பாண்டியன் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமாகிறார்.
அண்மையில் விஷால், ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ஸ்ரீரங்கத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சியில் நடிப்பு என்பதையே மறந்துவிட்டு உண்மையான காதலி போன்று ஐஸ்வர்யா நடித்ததாக விஷால் கூறுகிறார். அதுமட்டுமின்றி எத்தனையோ நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடித்திருந்தாலும் இது மாதிரி யாருமே நடித்ததில்லை எனவும் புகழ்ந்திருக்கிறார். மேலும் ஐஸ்வர்யாவுடன் நடித்த பிறகுதான் காதல் மீது தனக்கு ஒரு மரியாதை வந்துவிட்டது என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு தயங்க மாட்டேன்!
» அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!
» ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்
» விஷால்-வரலட்சுமி காதல் கோடம்பாக்கத்தில் பரபரப்பு
» ஐஸ்வர்யா ராய் – சல்மான் காதல் கதை படமாகிறது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum