தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'யா யா' படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணையும் பவர் ஸ்டார்

Go down

'யா யா' படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணையும் பவர் ஸ்டார் Empty 'யா யா' படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணையும் பவர் ஸ்டார்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:51 pm



பொங்கலுக்கு வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் பவர் ஸ்டார் வரும் காட்சிகளில் அரங்கமே அதிர்கிறது. அந்த அளவுக்கு ஒரே படத்தில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார் பவர் ஸ்டார். இதன் வெளிபாடு அவரைத் தேடி அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

இந்நிலையில் சிவா, சந்தானம் கூட்டணியில் உருவாகி வரும் ‘யா யா’ என்ற படத்தில் நடிக்க ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்குகிறார். சிவா, சந்தானத்துடன் தற்போது பவர் ஸ்டாரும் இணைந்திருப்பதால் படத்தின் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum