தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதுமானது: அஜீத்

Go down

ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதுமானது: அஜீத் Empty ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதுமானது: அஜீத்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:50 pm



விருதுகளை வாங்கி குவிப்பதில் முனைப்பாக இல்லை என்று நடிகர் அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 8 மாதத்திற்குள் ஒரு படத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறேன். இந்த திட்டமிடுதலை மங்காத்தா படத்திலிருந்தே பின்பற்றுகிறேன். விருதுகளை வாங்கி குவிப்பதில் முனைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதுமானது என்றார்.

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத் இந்தப் படத்தையடுத்து சிறுத்தை இயக்குனர் சிவா படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum