தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படத்தின் தோல்விக்கு கதாநாயகன் காரணமல்ல : வெங்கட் பிரபு

Go down

படத்தின் தோல்விக்கு கதாநாயகன் காரணமல்ல : வெங்கட் பிரபு Empty படத்தின் தோல்விக்கு கதாநாயகன் காரணமல்ல : வெங்கட் பிரபு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:48 pm



ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு கதாநாயகன் மட்டுமே காரணம் அல்ல என்று நடிகர் கார்த்திக்குக்கு நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸான கார்த்திக் நடித்த படம் அலெக்ஸ் பாண்டியனுக்கு நல்லபடியாகவும், மோசமான விமர்சனங்களும் வந்துள்ளன. பல ஆன்லைன் தளங்களில் வந்துள்ள மோசமான விமர்சனங்களைப் படித்த வெங்கட் பிரபு, நான் யாருக்கும் ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம். ஒரு படத்தில் கதாநாயகன் என்பவன் அவனது கதாப்பாத்திரத்தில் நடிக்க மட்டுமே செய்கிறான். அதை முதலில் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு கதாசிரியரும், இயக்குநருமே முக்கிய காரண கர்த்தாவாக அமைகிறார்கள் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

அப்போ, ஒரு படம் வெற்றி பெற்றால் மட்டும் அதன் கதாநாயகனுக்கு கட் அவுட் வைப்பதும், ரசிகர்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதும் ஏனாம் என்று நாங்கள் கேட்கவில்லை.. அதே ரசிகர்கள்தான் கேட்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum