தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகத்தில் ஆன்மிகத்தை தவிர பெரிய விஷயம் ஒன்றும் இல்லை: மனிஷா கொய்ராலா

Go down

உலகத்தில் ஆன்மிகத்தை தவிர பெரிய விஷயம் ஒன்றும் இல்லை: மனிஷா கொய்ராலா Empty உலகத்தில் ஆன்மிகத்தை தவிர பெரிய விஷயம் ஒன்றும் இல்லை: மனிஷா கொய்ராலா

Post  ishwarya Sat Mar 23, 2013 12:44 pm


நடிகை மனிஷா கொய்ராலா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென மயங்கி விழுந்தார்.

பரிசோதனையில் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்ப்பப்பையில் கேன்சர் பாதித்திருந்ததால் ஆபரேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். ஒய்வு நேரங்களில் ஆன்மிக புத்தகங்களை படித்து வரும் மனிஷா, சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளார்.

""இப்போதுதான் அமைதியான சூழலுக்கு வந்திருக்கிறேன். உலகத்தில் ஆன்மிகத்தை தவிர பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. இந்த அனுபவம் சாபமா அல்லது என் தவறா என்று தெரியவில்லை. ஆனால் இது என்னை வேறு எண்ணத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார் மனிஷா கொய்ராலா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum