தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தன்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும்: ஆண்டிரியா

Go down

தன்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும்: ஆண்டிரியா Empty தன்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும்: ஆண்டிரியா

Post  ishwarya Sat Mar 23, 2013 12:36 pm



தன்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று நடிகை ஆண்டிரியா தெரிவித்துள்ளார்.

பாடகியும் நடிகையுமான ஆண்டிரியா அன்னாயும் ரசூலும் எனும் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக மலையாள திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கும் இவர் கஷ்டப்பட்டு டப்பிங் பேசியிருக்கிறார்.

இது குறித்து ஆண்டிரியா கூறியதாவது: காதலின் அடுத்த பரிமாணமே திருமணம். நானும் ஒரு சமயத்தில் காதலித்திருக்கிறேன். எனக்கு சரியென்று படுவதை மட்டுமே தேர்வு செய்வேன். மேலும் தன்னை மணப்பவர் ஒரு நேர்மையானவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் நடித்திருக்கும் ஆண்டிரியா தற்போது கமலுடன் ‘விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார். இசை அமைப்பாளர் அனிரூத்துடன் முத்தமிட்ட புகைப்படம் வெளியானபோது பரபரப்பாக பேசப்பட்ட்வர்தான் இந்த ஆண்டிரியா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,
» “கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் – ஜனனி அய்யர்!
» சாதம் எப்படி இருக்க வேண்டும்
» நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும்
» திறந்தவெளி இடம் எங்கு இருக்க வேண்டும் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum