தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி தான் சிறந்த தலைவர் : தெலுங்கு இயக்குநர் ஷேகர் கம்முலா

Go down

ரஜினி தான் சிறந்த தலைவர் : தெலுங்கு இயக்குநர் ஷேகர் கம்முலா Empty ரஜினி தான் சிறந்த தலைவர் : தெலுங்கு இயக்குநர் ஷேகர் கம்முலா

Post  ishwarya Sat Mar 23, 2013 12:32 pm



தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தான் சிறந்த தலைவர் என்று தெலுங்கு இயக்குநர் ஷேகர் கம்முலா தெரிவித்துள்ளார்.

அவர் சினிமாவில் மட்டும் அல்ல, அரசியலிலும் சிறந்த தலைவராக வருவார் என்று ஷேகர் கம்முலா கூறினார்.

தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ஷேகர் கம்முலா. இவர் எடுத்த கோதாவரி, ஹேப்பி டேய்ஸ், லீடர், லைப் இஸ் பியூட்டிபுல் போன்ற படங்கள் பல விருதுகளை வென்றுள்ளது. ஏவிஎம் தயாரிப்பில் இவர் எடுத்த லீடர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

இதனை தமிழில் ரீமேக் செய்யும் திட்டத்தில் ஷேகர் கம்முலா உள்ளார். ஆனால் இந்த படத்துக்கு சரியான ஹீரோ சூப்பர் ஸ்டார்தான். அவரை வைத்துத்தான் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்காக ரஜினி சாரை பார்க்க முயற்சித்தேன். ஆனால் எனது விருப்பம் நிறைவேறவில்லை. ஆனால், அவரை வைத்துதான் அப்படத்தை இயக்க வேண்டும் என்று முடிவோடு உள்ளேன். உண்மையிலேயே ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் வாழ்ந்து காட்டுகிறார். அவர் அரசியலுக்கு வந்தாலும், தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடுவார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஷேகர் கம்முலா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தைரியமும் வீர்யமும் கொண்ட தலைவர் சீமான்! – இயக்குநர் அமீர்
» என் படத்தில் டாப்ஸி தான் நடிக்க வேண்டும்: தெலுங்கு இயக்குனர்
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது
» இயக்குநர் செல்வராகவன் நிச்சயதார்த்தம்.. ரஜினி வாழ்த்து!
» தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகளை பாராட்டிய ரஜினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum