தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

''அதுவேற.. இது வேற''

Go down

''அதுவேற.. இது வேற'' Empty ''அதுவேற.. இது வேற''

Post  ishwarya Sat Mar 23, 2013 12:31 pm



ஜெனி பவர்புல் மீடியா பெல்சி ஜெயசீலன் வழங்கும் புதிய படத்திற்கு ''அதுவேற.. இது வேற'' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாகவும், நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் இவர் நகைச்சுவை நடிகர் ஜெயமணியின் மகன்.

கதாநாயகியாக சானியாதாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சாகருப்பு, இமான் அண்ணாச்சி, தியாகு, சிஙஅகமுத்து, பொன்னம்பலம், தளபதி தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: ரவிசங்கர்

பாடல்கள்: நா.முத்துக்குமார், விவேகா

கலை: ஜனா

நடனம்: தினா

ஸ்டன்ட்: தளபதி தினேஷ்

எடிட்டிங்: கணேசன்

இசை: தாஜ்நூர்

நிர்வாகத் தயாரிப்பாளர்: நிர்மல்

தயாரிப்பு மேற்பார்வை: பெஞ்சமின்

கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்: எம்.திலகராஜன். இவர் மகாராஜன், சுந்தர்.சி, பத்ரி, வின்சென்ட் செல்வா போன்ற இயக்குநர்களின் கதை விவாதங்களில் பங்கேற்றவர்.

தயாரிப்பு: எஸ்.ஜெயசீலன்

படம் குறித்து இயக்குநர் திலகராஜனிடம் கேட்டபோது...

எல்லாரும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவதே நடிகன் ஆகனும், இல்லே பணக்காரன் ஆகனும்னுதான். ஆனா படத்தின் கதாநாயகன் பெரிய தாதாவாகும் லட்சியத்தோடு சென்னைக்கு வருகிறார். அப்படி வருகிற அவனுக்கு ஏற்படும் காதல் மற்றும் சம்பவங்களை நகைச்சுவையோடு சொல்கிறோம் என்கிறார் இயக்குநர் எம்.திலகராஜன்.

படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum