தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கஹானியின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா

Go down

கஹானியின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா Empty கஹானியின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா

Post  ishwarya Sat Mar 23, 2013 12:22 pm



பாலிவுட்டில் வெளியாகி சக்கைப் போடு போட்ட கஹானி திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

கஹானியில், நடிகை வித்யா பாலன் நடித்து சிறப்புப் பெற்ற அதே கதாப்பாத்திரத்தில் தமிழில் நயன்தாரா நடிக்க உள்ளார். சுஜய் கோஷ் இயக்கிய கஹானி திரைப்படத்தில் வித்யா பக்ஜி என்ற கதாப்பாத்திரம், சாப்ட்வேர் புரோக்ராமராக பணியாற்றியவர். அவர் லண்டனில் இருந்து கொல்கட்டாவுக்கு வந்து தனது கணவரை தேடுவதே கதையின் முக்கியக் கரு.

இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், வித்யா பக்ஜியின் கதாப்பாத்திரம் மிக அழகான காவியம். இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. இந்த கதாப்பாத்தில் மிகவும் ஒன்றி நடிப்பேன். நிச்சயமாக இந்த படத்தில் ஒரு மாறுபட்ட நயன்தாராவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று நயன்தாரா கூறியுள்ளார்.

கஹானி திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குநர் ஷேகர் கம்முலா இயக்குகிறார். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum