தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வி‌னோ‌ நா‌கா இயக்கத்தில் ‘+1 +2’

Go down

வி‌னோ‌ நா‌கா இயக்கத்தில்  ‘+1 +2’ Empty வி‌னோ‌ நா‌கா இயக்கத்தில் ‘+1 +2’

Post  ishwarya Sat Mar 23, 2013 12:20 pm



ஓவி‌யன்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ டி‌. நா‌கரா‌ஜன்‌ தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ ‘+1 +2’.

பு‌துமுகங்‌கள்‌ ப்‌ரவீ‌ன்‌‌, வி‌னோ‌தா‌, தர்‌மதுரை‌, ஜெ‌னி‌, ஐயப்‌பன்‌, கருப்‌பை‌யா‌ உட்‌பட பலர் நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌குகி‌றா‌ர்‌‌ வி‌னோ‌ நா‌கா.

ஒளி‌ப்‌பதி‌வு‌ - வி‌ன்‌செ‌ன்‌ட்‌ சா‌முவே‌ல்‌, செ‌ந்‌தி‌ல்‌ரா‌ஜ், இசை‌ - சுந்‌தரலி‌ங்‌க ரா‌ஜா‌, ஆலன்‌ பி‌ரகா‌ஷ், பா‌டல்‌கள்‌ - அழகர்‌சா‌மி‌, கவி‌யரசன்‌, முருகன்‌, நடனம்‌ - ‘கா‌தல்‌’ கந்‌தா‌ஸ்‌, கருணா, கலை‌ - ரா‌ம்‌ஜி‌, படத்‌தொ‌குப்‌பு‌ - பி‌ரா‌ன்‌சி‌ஸ்‌, தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌ -ரஞ்‌சி‌த்‌, மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌ - ஜி‌.பா‌லன்‌

இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ துவக்‌க வி‌ழா‌, இன்‌று (20.01.2013) வெ‌ள்‌ளிக்‌கி‌ழமை‌ கா‌லை‌ 9.00 மணி‌க்‌கு எவி‌.எம்‌. ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ உள்‌ள பி‌ள்‌ளை‌யா‌ர்‌ கோ‌வி‌லி‌ல்‌ நடை‌பெ‌ற்‌றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum