தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் - வெற்றிமாறன் தயாரிப்பில் "காக்கா முட்டை"

Go down

தனுஷ் - வெற்றிமாறன் தயாரிப்பில் "காக்கா முட்டை" Empty தனுஷ் - வெற்றிமாறன் தயாரிப்பில் "காக்கா முட்டை"

Post  ishwarya Sat Mar 23, 2013 12:11 pm



எதிர்நீச்சல் படத்துக்குப் பிறகு தனுஷ் தயாரிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் "காக்கா முட்டை".

மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தை தனுஷ் - வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர் . ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் வெற்றிமாறன் படங்களில் பணியாற்றும் கலைஞர்களே இப்படத்திலும் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி தற்போது முதன்முறையாக படத் தயாரிப்பிலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum