தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலின் பேட்டியை பார்த்து கண்கலங்கிவிட்டேன்: அர்ஜுன்

Go down

கமலின் பேட்டியை பார்த்து கண்கலங்கிவிட்டேன்: அர்ஜுன் Empty கமலின் பேட்டியை பார்த்து கண்கலங்கிவிட்டேன்: அர்ஜுன்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:00 pm



கமல் ஹாசன் அளித்த பேட்டியை பார்த்து கண்கலங்கிவிட்டதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அர்ஜுன் கூறியதாவது: கமலின் பேட்டியைப் பார்த்து கண்கலங்கிவிட்டேன். அவருக்கு ஏற்பட்ட சோதனையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனை ஆண்டு கலைச்சேவையில் யார் மனதையும் புண்படுத்தாதவர் கமல். அவருக்கா இப்படி ஒரு சோதனை. தமிழகத்தை விட்டு அவர் எங்கும் செல்லக் கூடாது. அவருக்கு எங்களுடைய ஆதரவு இருக்கிறது.

சோதனைகள் பல வந்தாலும் அதனை சமாளிக்கும் திறமை கமலுக்கு உள்ளது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» கடல் - 3 கெட்டப்புகளில் அர்ஜுன்
» பாதையை மாற்றினார் அர்ஜுன்
» விஷால் ஜோடியானார் அர்ஜுன் மகள்
» அர்ஜுன் – நந்தனா நடிக்கும் ‘பேரலை’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum