தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மறைமுகமாக படம் பிடித்து உருவாகும் "கோமாலினி'

Go down

மறைமுகமாக படம் பிடித்து உருவாகும் "கோமாலினி' Empty மறைமுகமாக படம் பிடித்து உருவாகும் "கோமாலினி'

Post  ishwarya Sat Mar 23, 2013 11:48 am



கதை, திரைக்கதை, கிளைமாக்ஸ் என எதுவும் எழுதப்படாமல் குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கையை மறைமுகமாக படம் பிடித்து உருவாகும் படம் "கோமாலினி'.

காட்டுக்குள் வாழும் சித்தர்கள், யோகிகள், நம்பூதிரிகள் மற்றும் மந்திரவாதிகளின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இந்த படத்தில் ஆவிகளுடன் பேசுபவர்களின் உலகம் பற்றியும் படமாக்கியுள்ளார்கள். ""இந்தப் படத்தில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் என யாரும் கிடையாது.

கேமிராவை மறைத்து வைத்து எதார்த்தமாக கடந்து போகிறவர்களை அவர்களுக்குத் தெரியாமல் படம் பிடித்து இருக்கிறோம். பின் அதை திரைக்கதையாக்கி கோர்வைப்படுத்தி படமெடுக்கும் "ஹிடன் கேமிரா' என்ற பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்கிறார் படத்தை இயக்கும் திருநாவுக்கரசு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum