முகம் மிருதுவாக மாற
Page 1 of 1
முகம் மிருதுவாக மாற
தேவையான பொருட்கள்:
முட்டை.
சீனி.
சோள மாவு.
செய்முறை:
முட்டையின் வெள்ளைக் கரு, சீனி, சோள மாவு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum