உதடு மென்மையாக மாற
Page 1 of 1
உதடு மென்மையாக மாற
தேவையான பொருட்கள்:
முட்டை.
பால்.
பாலாடை.
செய்முறை:
முட்டையின் வெள்ளைக் கரு, பால், பாலாடை மூன்றையும் கலந்து தினமும் உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் உதட்டை கழுவினால் உதடு மென்மையாக மாறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum