தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகம் மற்றும் மேனி பளப்பளப்பாக

Go down

முகம் மற்றும் மேனி பளப்பளப்பாக Empty முகம் மற்றும் மேனி பளப்பளப்பாக

Post  oviya Fri Mar 22, 2013 7:03 pm

தேவையானப் பொருட்கள்:

கடலைபருப்பு.
பாசிபயறு.
ஆவாரம் பூ.
செய்முறை:

கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவாரம் பூ [காயவைத்தது] 100 கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகம் மற்றும் மேனி பளப்பளப்பாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum