நயன்தாராவுக்கு பதில் குத்தாட்டம் போடும் பிரியாமணி
Page 1 of 1
நயன்தாராவுக்கு பதில் குத்தாட்டம் போடும் பிரியாமணி
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆட்டம் போட இருக்கிறார் நடிகை பிரியாமணி.
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தில் தீபிகா தமிழ் பெண்ணாக வருகிறார்.
பொதுவாக பாலிவுட் படங்களில் குத்துப் பாட்டு என்பது கட்டாயமான ஒன்றாகிவிட்டது. அதன்படி இந்தப் படத்திலும் குத்துப் பாட்டு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் தென்னிந்திய நடிகையை ஆட வைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய இயக்குனர் நயன்தாராவை அணுகியிருக்கிறார். மேலும் இதற்காக பெரிய தொகை தருவதாகவும் அப்போது கூறியிருக்கிறார். ஆனால் நயன்தாரா ஆட மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த வாய்ப்பு தற்போது பிரியாமணிக்கு சென்றுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னை எக்ஸ்பிரஸில் ஷாருக்கானுடன் குத்தாட்டம் போடும் பிரியாமணி
» குத்தாட்டம் போடும் ப்ரியாமணி
» நயன்தாரா மறுத்ததால் ஷாருக்கான் படத்தில் பிரியாமணி குத்தாட்டம்
» தனுஷுடன் இணைந்து குத்தாட்டம் போடும் நயன்தாரா
» அருண் விஜய்யோடு குத்தாட்டம் போடும் நடிகை யார்?
» குத்தாட்டம் போடும் ப்ரியாமணி
» நயன்தாரா மறுத்ததால் ஷாருக்கான் படத்தில் பிரியாமணி குத்தாட்டம்
» தனுஷுடன் இணைந்து குத்தாட்டம் போடும் நயன்தாரா
» அருண் விஜய்யோடு குத்தாட்டம் போடும் நடிகை யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum