தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல்

Go down

நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல் Empty நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல்

Post  meenu Fri Mar 22, 2013 4:49 pm

நெற்பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வாறு முக்கியமோ அதுபோல் நுண்ணூட்ட சத்து மிகவும் முக்கியமாகும்.

நெல் நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோவுடன் சமபங்கு மணல் கலந்து நடவுக்கு முன்பு தனியாக இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நுண்ணூட்ட உரமிட்டு நடவு செய்வதால் பயிருக்கு தேவையான இரும்புசத்து 0.3 சதம், மாங்கனீசு 0.3 சதம், துத்தநாகம் 3 சதம், தாமிரம் 0.4 சதம், போரான் 0.2 சதம், மக்னீசியம் 4 சதம் எளிதாக கிடைக்கிறது.
பயிர் வளர்ச்சியின் போது நுண்ணூட்ட உரச்சத்தை எடுத்துக் கொள்வதால் நெற்பயிர் நல்ல முறையில் வளர்கிறது.
அதிகமாக சிம்புகள் வெடித்து தூர் கட்டும். தண்டு வாளிப்பாக வெளிவரும். நெல்மணிகள் திரட்சியாகவும், பருமனாகவும் இருக்கும்.
நெல்மணிகள் பெருகி அதிக மகசூல் கிடைக்கிறது.
நெல் நுண்ணூட்ட உரம் கடையநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) முருகையா தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum