நெற்பயிரில் குருத்துபூச்சி தாக்குதல் கட்டுபடுத்துவது எப்படி
Page 1 of 1

சேரன்மகாதேவி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை தாக்கியுள்ள குருத்துபூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயககுநர் ஜெயசெல்வின் இன்பராஜ் விளக்கமளித்துள்ளார்.
குருத்துபூச்சி இளம்புழுக்கள் கடுக்குருத்தை தாக்கி சேதப்படுத்துவதால் நடுக்குருத்து காய்ந்து விடுகிறது.
பயிரில் கதிர்தோன்றும் நிலையில் கருத்து பூச்சி தாக்குதலால் வெண்கதிர் தோன்றுகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது.
இப்பூச்சிதாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒரு லிட்டர் தண்ணீரில் மானோகுரோட்டோபாஸ் 2.5 மிலி., அல்லது புரபனேபாஸ் 2 மிலி., அல்லது குளோர்பைரிடாஸ் 2.5 மில்லியுடன் ஒட்டு திரவத்தை கலந்து தெளித்து குருத்துபூச்சியை கட்டுப்படுத்தலாம்.
மேலும் ஒரு ஏக்கருக்கு 2சிசி டிரைக்கோகிரம்மா கைலானிஸ் ஒட்டுண்ணியை பயன்படுத்தியும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்பும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களிடம் ஆலோசனை பெற்று பயன் பெறலாம்.
இத்தகவலை சேரன்மகாதேவி வேளாண் உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல் பழ நோய கட்டுபடுத்துவது எப்படி?
» பார்தேனியம் செடியை கட்டுபடுத்துவது எப்படி
» மாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்படி?
» வாழையில் நோய்களை சூடோமோனஸ் மூலம் கட்டுபடுத்துவது எப்படி
» Slug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்துவது எப்படி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum