தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி

Go down

அசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி Empty அசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி

Post  meenu Fri Mar 22, 2013 2:27 pm

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, காளான் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.



நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, அசோலா மற்றும் காளான் உற்பத்தி குறித்து ஒரு நாள் இலவச செயல் விளக்க பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
பயிற்சியில், அசோலா ரகங்கள், உற்பத்தி முறை, வளரிடம், அசோலாவில் உள்ள சத்து, கால்நடை மற்றும் கோழித் தீவனமாக அளிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விவசாயிகள் உட்பட ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் நபர்கள், மோகனூர் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது 04286266650, 04286266345, 04286266244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum