மக்காச்சோள மேக்சிம்
Page 1 of 1
மக்காச்சோள மேக்சிம்
மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்
பயன்கள்
மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும்
விளைச்சல் 20 சதம் வரை கூடும்
வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறை
அளவு: ஏக்கருக்கு 3 கிலோ
தெளிப்பு திரவம்: 200 லிட்டர்
தெளிக்கும் பருவம்: ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவம்
தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003, தொலைபேசி: 04226611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum