நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்
Page 1 of 1

நெற்பயிர்களில் தாக்கும் பூச்சிகளை அழிக்க டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி மாநில விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் (சொர்ணவாரி, சம்பா, நவரை) நெல் பயிடுகின்றனர்.
அதில் தோன்றும் குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு நெல்லைத் தாக்கும் பூச்சிகளை எவ்வாறு இந்த ஓட்டுண்ணிகளைப் பயன்படுத்தி அழிப்பது என்று காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் வல்லுநர் நி.விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:
நெல் குருத்துப் புழு:
நாற்று நட்ட 20-30 நாள்கள் வயதுடைய நெல் வயலில் குருத்துப் புழுக்கள் அதிகம் காணப்படும்.
இதன் தாய்ப் பூச்சிகள் நடமாட்டமும் பரவலாக இருக்கும். இவ் வகையான தாய் அந்துப் பூச்சிகள் இலைகளில் குவியல் குவியலாக முட்டைகளை இடுகின்றன. முட்டை குவியலிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் நெற்பயிரின் நடுக்குருத்தைத் துளையிட்டு உட்புகுந்து செல்கின்றன.
அவை மெதுவான தண்டுப் பகுதிகளைத் தின்று நடுக்குருத்தை செயலிழக்க செய்து விடுகின்றன. இந்த தாக்குதலுக்கு உள்ளான நடுக்குருத்துகள் காய்ந்து வெள்ளை சோகையாக மாறிவிடுகின்றன.
கதிர் பிடிக்கும் பருவத்தில் கதிர்களை தாங்கி நிற்கும் தண்டுகளையும் இப்புழுக்கள் துளையிட்டு சேதப்படுத்துகின்றன. இதனால் நெற்கதிர்கள் நெல் மணிகளாக மாற இயலாமல் சாவிக் கதிர்களாக அல்லது வெள்ளைக் கதிர்களாக மாறிவிடுகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்

» குறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்
» கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum