சமையல்:பிஸ்தா பர்பி
Page 1 of 1
சமையல்:பிஸ்தா பர்பி
தேவையானவை:
பால் - நான்கு லிட்டர்
சர்க்கரை - ஒண்ணேகால் கிலோ
பிஸ்தா - 250 கிராம்
பிஸ்தா கலர் - 2 சொட்டுக்கள்
செய்முறை:
பாலை அடிகனமான பாத்திரம் அல்லது வாணலியில் ஊற்றி சுண்டக் காய்ச்சவும். (அடுப்பு நிதானமாக எரிய வேண்டும்.) கோவா பதத்திற்கு பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிஸ்தா பருப்பை பொடியாக துருவவும். துருவிய பிஸ்தா எசன்ஸை கோவாவுடன் சேர்த்துக் கிளறி ஒரு தட்டில் கொட்டி பரப்பவும். ஆறியவுடன் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடலாம். விரும்பினால் சுற்றிலும் சில்வர் தாள் ஒட்டலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:மாம்பழ பர்பி
» சமையல்:உருளைக்கிழங்கு பர்பி
» சமையல்:வேர்க்கடலை பர்பி
» சமையல்:மில்க் கோகனட் பர்பி
» சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பர்பி
» சமையல்:உருளைக்கிழங்கு பர்பி
» சமையல்:வேர்க்கடலை பர்பி
» சமையல்:மில்க் கோகனட் பர்பி
» சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பர்பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum