தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பருக்கள் குறைய

Go down

பருக்கள் குறைய Empty பருக்கள் குறைய

Post  oviya Fri Mar 22, 2013 11:01 am



தேவையானப் பொருட்கள்:
அதிமதுரம்.
அமுக்கிரா கிழங்கு.
வசம்பு.
எலுமிச்சை சாறு.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
30 கிராம் அதிமதுரம் 30 கிராம் அமுக்கிரா கிழங்கு 30 கிராம் வசம்பு ஆகியவற்றை நன்றாக காய வைத்து பொடியாக்கி அந்த பொடியை சில துளி எலுமிச்சை சாறுடன் சேர்த்து அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் சேர்த்து குழைத்து பருக்கள் மீது போட்டால் பருக்கள் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum