தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகம் பளபளப்பாக

Go down

முகம் பளபளப்பாக Empty முகம் பளபளப்பாக

Post  oviya Fri Mar 22, 2013 10:41 am

தேவையான பொருட்கள்:

பச்சைபயறு.
மஞ்சள்.
பூலாங்கிழங்கு.
தயிர்.
செய்முறை:
பச்சைபயறு,மஞ்சள் ,பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசவும்.சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum