முகம் பொன்னிறமாக
Page 1 of 1
முகம் பொன்னிறமாக
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி மாவு.
கடலை மாவு.
தயிர்.
செய்முறை:
பச்சரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, இதை தயிரில் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவ, முகம் பொலிவுடன் காணப்படும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum