முகப்பரு குறைய
Page 1 of 1
முகப்பரு குறைய
அறிகுறிகள்:
முகப்பருக்கள்.
தேவையான பொருட்கள்:
சந்தனப் பொடி.
செர்ரி பிளாசம்
சின்க் ஆக்ஸைடு
செய்முறை:
சந்தனப் பொடி ஒரு பங்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் கால்பாக அளவுக்கு செர்ரி பிளாசத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவுக்கு சின்க் ஆக்ஸைடை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த மூன்று சரக்குகளையும் ஒன்றாக கலந்து மெல்லிய மாச்சல்லடையால் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பவுடரை தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum