நகம் சுத்தமாக இருக்க
Page 1 of 1
நகம் சுத்தமாக இருக்க
அறிகுறிகள்:
நகங்கள் அழுக்காக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
பூந்திக் கொட்டை
செய்முறை:
பூந்திக் கொட்டையைக் கொஞ்சமாக எடுத்து தண்ணீரில் ஊற வைத்துத் தேய்த்தால் சோப்பு போன்று நுரை வரும். அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நகம் சுத்தமாக இருக்க
» நகம் சுத்தமாக இருக்க
» நகம் சுத்தமாக இருக்க
» நகம் உடையாமல் இருக்க
» நகம் உடையாமல் இருக்க
» நகம் சுத்தமாக இருக்க
» நகம் சுத்தமாக இருக்க
» நகம் உடையாமல் இருக்க
» நகம் உடையாமல் இருக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum