சமையல்:மில்க் டாஃபி
Page 1 of 1
சமையல்:மில்க் டாஃபி
கன்டென்ஸ்டு மில்க்
(கடைகளில் கிடைக்கும்) - 1 டின்
சர்க்கரை - 1கப்
வெண்ணெய் - 50 கிராம்
லிக்விட் க்ளூகோஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1கப்
பாதம்+முந்திரி+அக்ரூட் - 50 கிராம்
செய்முறை:
கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர், சர்க்கரை சேர்த்து (விருப்பப்பட்டவர்கள் லிக்விட் க்ளூகோஸையும் கலந்து) அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இது நன்கு சேர்ந்து வரும்பொழுது, சிறிதளவு எடுத்து உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும். இந்தப் பதத்தில் வெண்ணையையும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, அக்ரூட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி, சிறிது ஆறவிடுங்கள். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால், சுவை மிகு "மில்க் டாஃபி" ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:மில்க் ஐஸ்க்ரீம்
» சமையல்:கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» சமையல்:மில்க் கோகனட் பர்பி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» மில்க் ரொபி
» சமையல்:கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» சமையல்:மில்க் கோகனட் பர்பி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» மில்க் ரொபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum