தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசுமை தமிழகத்தின் இடவுகளை SMS குறுஞ்செய்தி பெறுவது எப்படி

Go down

பசுமை தமிழகத்தின் இடவுகளை SMS குறுஞ்செய்தி பெறுவது எப்படி Empty பசுமை தமிழகத்தின் இடவுகளை SMS குறுஞ்செய்தி பெறுவது எப்படி

Post  meenu Thu Mar 21, 2013 5:45 pm

புதிதாக அறிவிக்க பட்டுள்ள TRAI (Telelcom Regulatory Authority of india) கட்டுபாடுகள் காரணமாக பசுமை தமிழகத்தின் மொபைல் குறுஞ்செய்தி (SMS) சிறிது காலமாக வேலை செய்யவில்லை

இப்போது இருக்கும் முறைக்கு பதிலாக ஒரு புதிய முறை மூலம் இந்த சேவையை பெறலாம்.


1. முதலில் 53000 என்ற எண்ணிற்கு START என்று குறுஞ்செய்தி (SMS) அனுப்பவும்
2. இதற்கு பதிலாக வரும் குறும் செய்திக்கு என்று SIGNUP பதில் அனுப்பவும்
3. இதற்கு பதிலாக வரும் குறும் செய்திக்கு உங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பரை பின் பாதியை சேர்த்து அனுப்பவும். உதாரணத்திற்கு உங்கள் பெயர் ராமு, உங்கள் மொபைல் நம்பர் 71234 56789 என்றால், RAMU56789 என்று அனுப்பலாம்.
4. அடுத்து வரும் குறும் செய்திக்கு FOLLOW PASUMAI என்று அனுப்பவும்.

இப்போது இருந்து பசுமை தமிழகத்தின் குறுஞ்செய்தி alerts உங்களுக்கு உங்கள் மொபிலில் இலவசமாக வரும்.

நீங்கள் 53000 எண்ணிற்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் இலவசம்.

இந்த முறை இப்போதைக்கு Tata Docomo, Videocon, Airtel, Reliance
சந்தா தாரர்கள் மட்டுமே வேலை செய்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum