தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கு "துக்குடு" தமிழில் "அதிரடிவேட்டை" ஆனது

Go down

தெலுங்கு "துக்குடு" தமிழில் "அதிரடிவேட்டை" ஆனது  Empty தெலுங்கு "துக்குடு" தமிழில் "அதிரடிவேட்டை" ஆனது

Post  ishwarya Thu Mar 21, 2013 4:40 pm

ஆந்திரத்து யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, சமந்தா இணைந்து நடித்த படம் "துக்குடு". தெலுங்கில் ஹிட் அடித்த அதிரடி ஆக்ஷன் படம். அதனை இப்போது தமிழில் டப் செய்து "அதிரடி வேட்டை" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சந்தோஷமான நடுத்தர குடும்பத்திற்குள் நுழைகிறது ஒரு தாதா கும்பல், அம்மா அப்பா, தங்கை என்று அன்பு உலகத்தில் இருந்த ஹீரோ அரிவாள், துப்பாக்கி என்று ஆக்ஷன் அவதாரம் எடுத்து வேட்டையாடும் கதை. சீனு வைத்தலா இயக்கி உள்ளார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரா தமிழ் வசனங்களை எழுதி உள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார். தமன் இசை அமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட தமிழ் முகங்களும் உண்டு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» ‘ஹரா’ ஆனது சுல்தான்!
» ஐ.ஏ.எஸ் ஆனது எப்படி?
» ‘கலகலப்பு’ ஆனது மசாலா கபே!
» யாசகன் ஆனது சித்தன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum