பருத்தியில் பூச்சி மேலாண்மை
Page 1 of 1
பருத்தியில் பூச்சி மேலாண்மை
இலை தத்துப் பூச்சி மேலாண்மை:
எம். சி. யூ 3, எம். சி. யூ 5 மற்றும் எம். சி. யூ 9 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
விளக்குப் பொறி வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழித்தல்.
கிரைசோபா கமீனா என்ற ஒட்டுண்ணியை விடுதல்.
மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில், பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க காலத்திற்கு முன்னதாக மற்றும் பருத்திகளின் இடைவெளியைக் குறைத்தும் பயிரிட வேண்டும்.
பருத்தி அசுவுணி மேலாண்மை:
உயிரியல் முறை கட்டுப்பாட்டுக் காரணிகளான பொறி வண்டுகளை விடுதல்.
ஒட்டுண்ணி : ஃபைலோகோமஸ் டிரிஸ்டிஸ்
இலைப் பேன் மேலாண்மை:
சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் போன்றவற்றை நடவு நட்ட 14 வது நாட்களில் கட்டுப்படுத்துதல்.
பருத்தி செந்நாவாய்ப்பூச்சி மேலாண்மை:
உயிரியல் முறை கட்டுப்பாட்டுக் காரணிகளான ஹெர்ஃபாக்டர் காஸ்டலிஸை விடுதல்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum