சமையல்:மாங்காய் சூப்
Page 1 of 1
சமையல்:மாங்காய் சூப்
தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் (முற்றியது) - 5
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
கிரீம் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1 சிட்டிகை
புதினா இலை - 10 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
சீவிய ஐஸ் - 2 கப்
செய்முறை:
பச்சை மாங்காயை தணலில் சுட்டெடுக்கவும். ஆற வைத்து தோல் நீக்கி, சதைப் பகுதியை தனியே எடுக்கவும். ஒரு ஜாடியில் மாங்காய், சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கிரீம், புதினா இலைகளைப் போட்டு கலக்கவும். மிருதுவாகும் வரை வேகமாக கலக்கவும். பிறகு சீவிய ஐஸை கலந்து சில்லென்று பரிமாறவும். விரும்பினால் வறுத்துப் பொடித்த சோம்பைத் தூவலாம். இதே முறையில் வெள்ளரி, பூசணி, சுரைக்காயிலும் செய்யலாம். (குறிப்பு: புளிப்பு மாங்காய்க்கு பதில் இனிப்பு மாங்காயும், சர்க்கரைக்கு பதில் வெல்லமும் சேர்த்தால் சுவை கூடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாங்காய் சூப்
» மாங்காய் சூப்
» மாங்காய் சூப்
» சமையல்:மாங்காய் தக்காளி சாதம்
» இன்றைய சமையல் இனிப்பு மாங்காய் ஊறுகாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum