புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1
Page 1 of 1
புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1
புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1 (TNAU Chilli hybrid CO1)
சிறப்பு இயல்புகள்:
நன்கு படர்ந்து வளர கூடியது
காய்கள் இளம்பச்சை நிறத்தில், நுனி கூர்மையுடன், 10-12 சென்டிமீட்டர் நீளம்
பழ அழுகல் நோய்க்கு மித எதிர்ப்பு திறன்
வயது195-205 நாட்கள்
பருவம் – ஜூன் -ஜூலை, செப்டம்பர் அக்டோபர் மற்றும் ஜனவரி பெப்ரவரி
மகசூல் 28 டன்/ஹெக்டர் மிளகாய் வத்தல் 6.74 டன்/ஹெக்டர்
பயிர் வெளியீடு – 2010
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியீடு
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதிய தக்காளி பயிர்
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
» புதிய கத்திரி பயிர்
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
» புதிய கத்திரி பயிர்
» புதிய சோளம் பயிர் கோ 5
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum