தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயற்கை வேளாண் பயிற்சி

Go down

இயற்கை வேளாண் பயிற்சி Empty இயற்கை வேளாண் பயிற்சி

Post  meenu Thu Mar 21, 2013 11:31 am

“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ஆகஸ்ட் 16ம் தேதி, இயற்கை வேளாண்மை குறித்து ஒரு இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 16ம் தேதி, இயற்கை வேளாண்மை எனும் தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்க உள்ளது.
பயிற்சியில், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்கள், இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளோர், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் நிலைய வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 15ம் தேதிக்குள், நேரில் வந்தோ அல்லது, 04286266345 என்ற ஃபோன் எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இயற்கை வேளாண் பயிற்சி
» இயற்கை வேளாண் பயிற்சி
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum