தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளநீர் இளநீர்

Go down

இளநீர்  இளநீர் Empty இளநீர் இளநீர்

Post  oviya Thu Mar 21, 2013 10:36 am

இளநீரில் உள்ள சத்துக்கள்:

நீர்=95%
பொட்டாசியம்=310 மி.கிராம்
குளோரின்=180 மி.கிராம்
சோடியம்=100 மி.கிராம்
கால்சியம்=30 மி.கிராம்
மக்னீசியம்=30 மி.கிராம்
பாஸ்பரஸ்=37 மி.கிராம்
சல்ஃபர்=25 மி.கிராம்
இரும்பு=0.15 மி.கிராம்
காப்பர்=0.15 மி.கிராம்
வைட்டமின் B=20 மி.கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

சிறுநீரகப் பணிகள், சிறுநீரகக் கற்கள் கரையப் பயன்படுகிறது.
காலராவுக்கு அற்புத மருந்து.
உடம்பில் நீர் சத்து குறையும் போது இளநீர் டானீக்காக வேலை செய்கிறது.
விரைவில் ஜீரணம், உடல் சூடு, மூலச்சூடு, மூலம் விலகும்.
உடல் பருமன், இரத்த அழுத்த அன்பர்கள் இளநீரால் நல்ல பலன் அடைவர்.
பொட்டாசியம் உப்பு மிகுந்து உள்ளது. வைட்டமின் B இதயம், நரம்புகள், ஜீரண உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
தள்ளாத வயதிலும் இளநீர் புத்துணர்ச்சி தந்திடும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum