கறிவேப்பிலை தைலம்
Page 1 of 1
கறிவேப்பிலை தைலம்
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – 200 கிராம்
பச்சை கொத்தமல்லி – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
நல்லெண்ணெய் – 600 கிராம்
பசும் பால் – 200 மில்லி
செய்முறை:
கறிவேப்பிலை எடுத்து காம்புகளை நீக்கி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பச்சை கொத்தமல்லியையும் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
சீரகத்தை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் மண் சட்டியில் பசும்பாலை ஊற்றி அதில் சீரகத்தை சேர்த்து ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மண்பானையில் நல்லெண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து சூடானவுடன் அரைத்து வைத்திருந்த கறிவேப்பிலையை போடவேண்டும். ஐந்து நிமிடங்கள் மீண்டும் சூடாக்கியப் பிறகு அரைத்து வைத்துள்ள பச்சை கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் ஐந்து நிமிடம் கழித்து சீரகத்தை போட்டு நன்றாக காய்ச்சி தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவேண்டும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிக்கட்டிக்கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
நான்கு நாட்களுக்கு ஒரு முறை கறிவேப்பிலை தைலத்தை நல்லெண்ணெய்க்கு பதிலாக தேய்த்துக் குளித்து வரவேண்டும்.
தைலம் தேய்க்கும் நாட்களில் குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்கவேண்டும்.
தீரும் நோய்கள்:
தலைச்சுற்றுதல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கறிவேப்பிலை தைலம்
» கறிவேப்பிலை தைலம்
» கறிவேப்பிலை தைலம்
» கண் நோய்களுக்குத் தைலம்
» கீழாநெல்லித் தைலம்
» கறிவேப்பிலை தைலம்
» கறிவேப்பிலை தைலம்
» கண் நோய்களுக்குத் தைலம்
» கீழாநெல்லித் தைலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum