பிரண்டை எள் சட்னி
Page 1 of 1
பிரண்டை எள் சட்னி
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த பிரண்டை – 1 கப்
மிளகாய் வற்றல் – 5
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
கருப்பு எள் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு வற்றல் மிளகாய், எள், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சுத்தம் செய்து வைத்திருந்த பிரண்டையை அதன் பச்சை நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பிரண்டை, வறுத்த எல்லா பொருட்களும் ஆறியதும் அதனுடன் உப்பு, புளி சேர்த்து நன்கு அரைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான சத்தான பிரண்டை எள் சட்னி தயார். இந்த சட்னியை சுடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிலாம். இட்லி, தோசை, தயிர் சாதம் ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
மருத்துவக் குணங்கள்:
பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குறையும். உடைந்த எலும்புகள் இணைந்து எலும்புகள் பலம் பெறும்.
பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் பலப்படும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக வலியின் போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி ஆகியவற்றிற்கு பிரண்டை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
பிரண்டை உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை உடையது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பிரண்டை எள் சட்னி தேவையான பொருட்கள்: சுத்தம் செய்த பிரண்டை – 1 கப் மிளகாய் வற்றல் – 5 உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன் கருப்பு எள் – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1 ஸ்பூன் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – த
» பிரண்டை எள் சட்னி
» பிரண்டை எள் சட்னி
» பிரண்டை எள் சட்னி
» பிரண்டை எள் சட்னி
» பிரண்டை எள் சட்னி
» பிரண்டை எள் சட்னி
» பிரண்டை எள் சட்னி
» பிரண்டை எள் சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum