அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

சிறப்பம்சம்:
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. .

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில்
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில்
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum