அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் "பாலசனி' என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, "உத்திரவாஹினி' யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது. .
அதிசயம்:
இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில்
» அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
» அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum