அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். .
அதிசயம்:
இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum