அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

சிறப்பம்சம்:
கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரகத்தில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி இருக்கிறது. பிரகாரத்தில் சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது. .
அதிசயம்:
கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில்
» அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum