தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள்

Go down

ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள் Empty ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள்

Post  oviya Wed Mar 20, 2013 9:45 am


ஆப்பிள் பழத்தின் சத்து விவரம்:

நீர் =85%
புரதம் =0.3%
கொ ழுப்பு =0.1%
மாவுப்பொருள் =10%
தாது உப்புக்கள் =0.4%
கால்சியம் =0.01%
இரும்பு =1.7%
விட்டமின் B =40 யூனிட்டுகள்
பாஸ்பரஸ் =0.02%
ஆப்பிள் பழம் எவ்வகையான நோயை சரி செய்யும் என்ற விவரம்:
ஆப்பிள் பழம் குழந்தைகளுக்கு உன்னத உணவு. மஞ்சள் காமாலையை தடுத்து நிறுத்தும் ஆப்பிள் பழத்தின் சாறு.
நரம்புத்தளர்ச்சி, அமிலத்தன்மை, கல் அடைப்பு, பேதி, ஜீரணக் கோளாறுகள் அனைத்தும் ஆப்பிள் சாறால் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். இரத்தம் சுத்தமாகும்.
மூட்டுவலி, முடக்குவலிக்கு ஆப்பிள் சாறை தொ டர்ந்து சாப்பிட குணமாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum