தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பீட்ரூட் பீட்ரூட்

Go down

பீட்ரூட்  பீட்ரூட் Empty பீட்ரூட் பீட்ரூட்

Post  oviya Wed Mar 20, 2013 9:41 am

பீட்ரூட் இரத்த சிவப்புக்கலராக உள்ளது. 2000 வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.


மருத்துவக் குணங்கள்:

உடலுக்கு குளிர்ச்சி தரும்.
மலச்சிக்கலை நீக்கும்.
புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.
முகப்பொலிவு கூடும்.
சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum