விஷம் குறைய
Page 1 of 1
விஷம் குறைய
அறிகுறிகள்:
உடலில் விஷம்.
கடிப்பட்ட இடத்தில் தடிப்பு, எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
நன்னாரி வேர்ப் பொடி.
சோற்றுக் கற்றாழை.
செய்முறை:
நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உடலில் உண்டாகும் பக்க விளைவுகள் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum