அகத்தி தைலம்
Page 1 of 1
அகத்தி தைலம்
தேவையான பொருட்கள்:
அகத்தி இலைச்சாறு.
நல்லெண்ணெய்.
கஸ்தூரி மஞ்சள்.
சாம்பிராணி.
கிச்சிலிக் கிழங்கு
விளாமிச்சம் வேர்.
செய்முறை:
அகத்தி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் எடுத்து அதில் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் எடுத்து இடித்து பொடி செய்து போட்டுக் கலக்கி பதமாய் காய்ச்சி வடிகட்டி ஒரு கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
தீரும் நோய்கள்:
பித்தம் குறையும், பித்தத்தினால் ஏற்படும் தலைவலி குறையும், கண்கள் குளிர்ச்சியடையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum