சுக்கு மிளகு சீரகக் கஷாயம்
Page 1 of 1
சுக்கு மிளகு சீரகக் கஷாயம்
தேவையான பொருட்கள்:
மிளகு.
சீரகம்.
சுக்கு.
செய்முறை:
ஒன்றரைத் தோலா மிளகையும், ஒன்றரைத் தோலா சீரகத்தையும், அரைத் தோலா தோல் சீவின சுக்கையும் இடித்து, கருக வறுத்து, ஆழாக்குத் தண்ணீர் விட்டு, அரை ஆழாக்காக வற்றக் காய்ச்சி ஆறிய பிளகு வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
ஒன்று அல்லது ஒன்றை அவுன்ஸ் வீதம்,தினமும் மூன்று அல்லது நான்கு முறை சாப்பிட்டு வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
வயிற்றுவலி, சாதாரண வயிற்றுப் போக்கு, வயிற்று இரைச்சல், பொருமல் முதலிய நோய்கள் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுக்கு மிளகு சீரகக் கஷாயம்
» தூதுவளை கஷாயம்
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» தூதுவளை கஷாயம்
» தூதுவளை கஷாயம்
» தூதுவளை கஷாயம்
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» தூதுவளை கஷாயம்
» தூதுவளை கஷாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum