காலிப்ளவர் மிளகு வறுவல்
Page 1 of 1
காலிப்ளவர் மிளகு வறுவல்
தேவையான பொருள்கள்:
காலிப்ளவர் -1 கிலோ
பெரிய வெங்காயம் -ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சைமிளகாய் – இரண்டு
பூண்டு – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – ஒரு தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
செய்முறை:
காலிப்ளவரை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும் .
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
மிளகை பொடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட்டு அவை பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் பச்சை மிளகாயைப் போட்டு சிவக்க வதக்கவும்
பிறகு இஞ்சி, பூண்டு, மற்றும் மஞ்சள் தூளைப் போட்டு தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
அதன் பிறகு காலிப்ளவர் துண்டுகளைப் போட்டு உப்பைப் போட்டு நன்கு கிளறி, ஒரு கையளவு நீரை தெளித்து மூடிபோட்டு வேகவிடவும்.
காய் பாதி வேக்காடானதும் பொடித்து வைத்துள்ள மிளகு பொடியைத் தூவி நன்கு கிளறி காய் முழுவதும் வெந்தவுடன் இறக்கி விடவும்.
சுவையான காலிப்ளவர் மிளகு வறுவல் தயார்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காலிப்ளவர் மிளகு வறுவல்
» காலிப்ளவர் மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» காலிப்ளவர் மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum